Lifestyle News: எச்சில் தொட்டு துடைத்தால் முகப்பருக்கள் குணமாகிவிடும் என நடிகை தமன்னா கூறியது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது குறித்து இங்கு காணலாம்.
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
Skin Care Tips: நமது உடலின் மிகவும் உணர்திறன் வாய்ந்த பாகங்களில் ஒன்று சருமம். சருமத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ, அதைக் கவனித்துக்கொள்வதும் முக்கியம், ஆனால் சருமத்தைப் பராமரிக்கும் போது, நமது சருமத்திற்கு எந்தெந்த விஷயங்கள் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.
பத்தாம் வகுப்பு மாணவன் முகத்தில் இருந்த முகப்பருவினை ஆசிரியை ஊசியால் குத்தி அகற்ற முயன்றதால் முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மாணவன் உயிரிழப்பு ?
சில பேருக்கு முகப்பரு வருவதும், அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சில பாக்டீரியா தூண்டிதலினால் முகப்பரு ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது.
சருமத்தில் ஏற்படும் எண்ணெய் சுரப்பிகளில் முகத்தில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச்செய்து அது பருக்களாக முகத்தில் வெளிப்படுகின்றன.
அளவுக்கு அதிகமா சாப்பிட்டா அமுர்தமும் நஞ்சாகும் என்பது பழமொழி உண்டு. அதுபோல மதுவை அளவாக அருந்தினால் ஆபத்து இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக பருகினால் ஆபத்து ஏற்படும்.
இப்போது எல்லாம் மது அருந்துவது மற்றும் புகை பிடித்தல் என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. இன்றைய காலத்தில் பொழுதைப் போக்குவதற்குகாக மது அருத்துவோர் கூட ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
மதுவினால் முகத்தில் பருக்கள் வருமா? அதைப்பற்றி இங்கு காண்போம்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.