Juices For Kidney Stones: சிறுநீரகக் கல் பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். இங்கே கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான சாறுகளை குடித்து வந்தால் நிவாரணம் பெறலாம்.
நம் உடலின் மிக முக்கியமான அங்கங்களில் ஒன்றான சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
Harmful Foods For Kidney: உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் இரத்தத்தை வடிகட்டுகின்றன, கழிவுகளை அகற்றுகின்றன, தாதுக்களை சமப்படுத்த உதவுகின்றன மற்றும் உடலில் திரவ சமநிலையை பராமரிக்கின்றன.
மூட்டுகளில் வீக்கம், கண்கள் மற்றும் கால்களில் வீக்கம், குறைவான ஹீமோகுளோபின், அவ்வப்போது தலைவலி மற்றும் வாந்தி இருந்தால், தாமதமின்றி சிறுநீரக மருத்துவரை அணுகவும், என சிறுநீரக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமான திராட்சையில், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆஸிடண்ட் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றாலும், சிலர் இதனை அதிக அளவில் சாப்பிடுவது ஆபத்தாக அமையும்.
சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் எலும்புகளை வலுவாக்கவும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.