தக்காளியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி என்றால் மிகையில்லை. இதில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தக்காளி ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது, ஆனால் சில நோய் அல்லது உடல் நல குறைவு இருந்தால், தக்காளியை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.
How To Protect Yourself From Kidney Stones: இந்த மூன்று வகை ஜூஸ் சிறுநீரகக் கல்லை ஒரேடியாக கரைக்க உதவும். அவை என்ன ஜூஸ் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
Side Effects Of Taking More Salt: அதிக உப்பு உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது
வைட்டமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாக இருந்தாலும், சில உறுப்புகள் பாதிக்கப்பட்டால், உடலின் முழு செயல்பாட்டையுமே பாதித்து விடும். அதில் ஒன்று சிறுநீரகம்.
இந்திய சமையலறையில் காணப்படும் இந்த 5 மசாலாப் பொருட்கள் மிகவும் நன்மை பயக்க கூடியது. இது சிறுநீரகம் முதல் கல்லீரல் தொடர்பான நோய்கள் மட்டுமல்லாது உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சளி, இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் போது வெந்நீரைக் குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இன்னும் சிலர் உடல் எடையைக் குறைக்கவும், சருமப் பிரச்சனைகளுக்காகவும் வெந்நீரைக் குடிப்பார்கள். வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. இருப்பினும், அளவிற்கு மிஞ்சும் எதுவும் தீங்கு விளைவிக்கும். அதிக அளவில் சூடான நீரை உட்கொள்வது சில உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பச்சை காய்கறிகளின் பக்க விளைவுகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதிலும் சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது. ஆனால், அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட கூடாது. சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) என்றால் உங்களுடைய சிறுநீரகங்கள் சரிசெய்ய முடியாதளவுக்கு பழுதடைந்துவிட்டன என்ற நிலை ஆகும். இது நாளாக ஆக மோசமாகிக்கொண்டே போகும் என்றும் அர்த்தம்.
சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை.
பால் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால்,அதில் துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
Avoidable Facts to Secure Kidney: தவறாக உட்கொள்ளும் எதுவுமே உடல் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. உணவு, மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நச்சுகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. சிறுநீரகத்தை பாதுகாக்கும் ஐந்து முத்தான குறிப்புகள்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.