Bay Leaf Benefits: நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பல மசாலாப் பொருட்கள், உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் ஒன்று பிரிஞ்சி இலை.
Home Remdies For Acidity: ஆரோகியமற்ற உணவை உட்கொள்வதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறையால் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன.
Health Benefits of Coriander Seeds: கொத்தமல்லி ஒரு மருத்துவ தாவரமாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை நோய்களை எதிர்த்துப் போராட உதவிகின்றன.
Diabetes Control Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான வழிகளை இங்கே காணலாம்.
Health Benefits of Garlic: நமது இந்திய உணவுகளில் பூண்டிற்கு முக்கிய பங்குள்ளது. சமையலில் பயன்படுத்தப்படும் சில இன்றியமையாத பொருட்களில் பூண்டும் ஒன்றாக உள்ளது.
Pepper For Health: மிளகு பயன்படுத்தினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. மசாலாப் பொருட்களின் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டும் மிளகு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது
coriander water: வரக்கொத்தமல்லி தண்ணீர் நல்லதா? இல்லை பச்சை கொத்தமல்லி நீர் நல்லதா? பட்டிமன்ற விவாதத்தில் யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும்? ஆரோக்கிய நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
Health Tips: கிராம்பு பல நோய்களுக்கு ஏற்ற வீட்டு வைத்தியமாக (Home Remedy) செயல்படுகின்றது. இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது அனைவரது வீடுகளிலும் காணப்படுகின்றது.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Bay Leaves Alert: மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலை, நல்ல சுவையைக் கொடுக்கக்கூடியது. பிரியாணி இலை. என்றும் அழைக்கப்படும் இந்த சிறப்பான இலை, ஆயுர்வேதத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இந்த இலையின் தீமைகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
Health Tips: கொத்தமல்லி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொத்தமல்லி இலை மற்றும் கொத்தமல்லி விதைகள் என இரண்டையும் பல விதங்களில் நாம் நமது சமையலில் சேர்க்கிறோம்.
Health Tips: கிராம்பு மட்டுமல்லாமல் கிராம்பு நீரிலும் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கிராம்பு நீர் சருமத்திற்கு சிறந்தது, வீக்கத்தைக் குறைக்கிறது, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.