Tamil Nadu Crime News: கணவனின் தூண்டுதலின்பேரில் அவரது மனைவியை பல ஆண்கள் சேர்ந்து கையை பிடித்து இழுத்து செல்லும் சென்று, காரில் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
உடற்பயிற்சி கூடத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்ற 16 வயது சிறுவனை ஆட்டோவோடு தூக்கி சென்று செல்போனை பறித்த இருவரை அலேக்காக போலீசார் தட்டி தூங்கினர். இந்த சம்பவத்தின் பன்னணி என்ன என்பதை காணலாம்.
Chennai Cellphone shop owner kidnapped : சென்னை பட்டினம்பாக்கத்தில் செல்போன் கடை உரிமையாளர் கடத்தி 50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு விடுவித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வாலிபரை குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி எனவும், பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்று விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் பாபியன் ஆலனை, சிலர் துப்பாக்கி முனையில் கட்டினர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். குழந்தைகளை தனது சொந்த காரில் அழைத்து வந்த மாவட்ட காவல் காணிப்பாளர், அவர்களை பெற்றோர் இடத்தில் ஒப்படைத்தார்.
கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவையும், அபிராமியையும் கடத்தியது யார்? என்ற பரபரப்பு கிளம்பியிருக்கும் நிலையில் கார்த்தி கையில் சிக்கியிருக்கும் ஆதாரம் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத பிரச்னையில் 3 பேரை கடத்தி உள்ளனர். இதில், 7 பேர் கைதாகியுள்ளகனர். மேலும், அவர் 3 பேரையும் கொடைக்கானலில் போலீசார் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
ஒசூர் அருகே மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த காதலன், அந்த பெண்ணின் தந்தையிடம் ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
மாணவியின் பெற்றோர் புகாரின் அடிப்படையில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தும், மாணவியின் பெற்றோருக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை கண்காணித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆசிரியரை 8 மாத தேடலுக்கு பின்னர் கோவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 இளம்பெண்களையும் மீட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.