TVK Vijay In Parandhur: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு குழுவினரை சந்திப்பதற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஊருக்குள் வர தடை என கூறி அங்கு திறந்தவெளி வேனில் நின்று மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.
Tamil Nadu Viral News: காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா பால் குடம் எந்தியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kancheepuram Lorry Owners Oath : காஞ்சிபுரத்தில் கனரக லாரிகளில் இனி ஓவர் லோட் போட மாட்டோம் என பதாகைகள் வைத்து கவனத்தை ஈர்த்த கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர்கள்!
Attack On Kancheepuram Lady Police: காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலரை அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் அவரின் கணவர் என்றும் கூறப்படுகிறது.
வையாவூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு வார காலமாகவே பலருக்கும் தொடர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி ஏறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sarees Rate Historical Hike: காஞ்சிபுரம் சேலைகளின் விலையில் திடீரென 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பட்டுத்தொழிலில் சக்கைப்போடு போடும் காஞ்சிபுரம் சேலைகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சி வரதராஜப்பெருமாள் பூமிக்கடியில் 15 அடி ஆழத்திலுள்ள நடவாவி கிணற்று கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.
Kancheepuram Silk Sarees: சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய காஞ்சி பட்டில் முந்தைய கால இயற்கை சாயத்தை கொண்டு புதிய முயற்சியாக சேலைகள் உருவாக்கம்.
காஞ்சிபுரம் தொகுதியில் எம்.பி.யாக இருந்தபோது முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்றும், அதனால் தன்னை மன்னித்துவிடுமாறும் அத்தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழாவில், 20க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் தங்களை பாஜக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு போக்குவதற்காக நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Record In LimbO Skating: காஞ்சிபுரத்தில் 10 கிலோமீட்டர், 25 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்தும், லிம்போ ஸ்கேட்டிங் பிரிவில் என 5 மாணவர்கள் சாதனை மேற்கொண்டு தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்
காஞ்சிபுரத்தின் மையப் பகுதியில் நகைக்கடை அதிபர் வீட்டில் சுமார் 150 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.