எனது மாநிலம் பற்றி எரிகிறபோது, எனது மக்கள் சிறைகளில் வாடும் போது, எப்படி எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் என் வீட்டிற்குள் தங்குவேன்? இது நான் நம்பும் இந்தியா அல்ல.
மக்களவையில் டி.ஆர்.பாலு பேசும் போது, தொடர்ந்து குறிக்கிட்டு பேசியதால் ஓ.பி.ரவீந்திரநாத்தை பார்த்து உனக்கு முதுகெலும்பில்லை, கம்னு உட்கார் என ஆவேசமாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் விவகாரம் மாபெரும் ஜனநாயகப் படுகொலை. இந்த நிலை தமிழகத்திற்கும் ஏற்பட வெகு காலமாகாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை திரும்ப பெறும் மத்திய அரசின் முடிவை ஒருபோதும் திரிணமூல் காங்கிரஸ் ஏற்காது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து குறித்து பெரும் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையிலை "இந்த நாடு மக்களால் உருவானது. துண்டு நிலங்களால் அல்ல" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
370 வது சட்டபிரிவை நீக்கிய பிறகு நாட்டின் எந்த பகுதியில் இருக்கும் குடிமகனும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். முதலில் காஷ்மீரிகள் மட்டுமே நிலம் வாங்க முடியும். தற்போது அனைவரும் வாங்க முடியும்.
காஷ்மீரிலிருந்து பயணிகள் பலர் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஸ்ரீநகர்-டெல்லி இடையேயான விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை ₹ 7000-மாக குறைத்துள்ளது ஏர் இந்தியா!
பனி லிங்கம் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளதாக ஜம்மு டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.