திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அரசியல் பித்தலாட்டம் செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Elections: வயநாட்டில் இம்முறை நிலவும் மும்முனைப் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போதைய எம்பி ராகுல் காந்திக்கு இந்த தேர்தலில் கடுமையான போட்டி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Lok Sabha Elections: கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும்.
அண்ணாமலைக்கு நாட்டின் வரலாறு தெரிந்திருந்தால், கம்யூனிஸ்ட் கட்சியால் நாட்டிற்க்கு பிரயோஜனம் இல்லை என தெரிவித்திருக்க மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Elections: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் பாஜகவை நேருக்கு நேர் எதிர்த்துப் போட்டியிடவில்லை என்று கேட்ட சுபாஷினி அலி, பாஜகவின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Indian National Congress: தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறித்து விவரங்களை வெளியிட்டது.
Lok Sabha Election 2024, DMK - Congress Alliance: வரும் மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடுக்கூடிய தொகுதிகளின் உத்தச பட்டியலை இங்கு காணலாம்.
DMK Alliance, Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் கூட்டணியில் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சிபிஐயின் எம்.பி., சுப்புராயன் தெரிவித்துள்ளார்.
TN Lok Sabha Elections: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
India’s Retail Inflation: இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் மே மாதத்தில் 4.25 சதவீதமாகக் குறைந்து. 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக 6 சதவீதத்தின் கீழ் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது.
பல அரசியல் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை மாலை நீக்கியது. இதில் TMC, NCP, CPI போன்ற கட்சிகளும் அடங்கும். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை உள்ளடக்கிய சில அரசியல் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
Nallakannu : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவிற்கு ’தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டது. விருதிற்காக வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் பரிசுத்தொகையோடு, தனது சொந்த நிதியாக ரூ. ஆயிரத்தையும் சேர்த்து அவர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.