Jammu Kashmir Government Latest News: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 'சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370)' குறித்து தேசிய மாநாட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுக்குகுறித்து காங்கிரஸின் நிலைப்பாடு என்ன எனக்கேட்டதற்கு, அவர்கள் எங்கள் அரசாங்கத்தில் இல்லை என்று முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
Jammu Kashmir Lok Sabha Election Result 2024: பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். பாரமுல்லா சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷீத் முன்னிலை வகித்து வருகிறார்.
Lok Sabha Elections: மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பரூக் அப்துல்லா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். உடல்நிலை காரணமாக அவர் தேர்தலில் பங்கேற்க மாட்டார் என்று அவரது மகன் உமர் தெரிவித்துள்ளார்.
மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினால் எதிர்க்கட்சிகளுக்கு முதலுக்கே மோசமாகிவிடும் அபாயம் உள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களை வீட்டு காவலில் வைக்கப்பட்டதிலிருந்து விடுவிக்க பிரார்த்தனை செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!!
ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் சனிக்கிழமை கட்சித் தலைவர் ஃபாரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரைச் சந்திக்க ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டின் 15 பேர் கொண்ட குழுவுக்கு சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளார்!
வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சட்டப் பிரிவுகள் 35A மற்றும் 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.