Central Government Schemes: பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APS) ஆகியவை மத்திய அரசு நடத்தும் முக்கிய மூன்று நிதி பாதுகாப்பு திட்டங்களாகும்.
Central Government Schemes: PMJJBY, PMSBY ஆகியவற்றுக்கான பிரீமியத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. இரண்டு திட்டங்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் பிரீமியம் உயர்வு அவசியமாக கருதப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.
மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களான பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பிரீமியம் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எஸ்பிஐ சலுகை: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி உங்களுக்கு ரூ.4 லட்சத்தை வெறும் ரூ.342க்கு வழங்குகிறது.
பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீட்டு திட்டம் சமூகத்தின் ஏழைகளுக்கும், குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் பயனளிக்கிறது. PMSBY இன் சில நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.