சாலை விபத்தில் இறந்த ஒரு நபரின் மனைவி மற்றும் ஆசைநாயகி என இருவருக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள செய்தி இத்தாலிய பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியை பிடித்துள்ளன.
மருத்துவ பணவீக்கம், விலக்கங்கள் மற்றும் கோவிட் கிளெயிம்கள் ஆகியவற்றின் காரணமாக சுகாதார காப்பீட்டு பிரீமியம் 10% அதிகரிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Insurance Premium News: நீங்கள் மாத சம்பளம் பெறும் தொழிலில் இல்லை என்றால், அதாவது, உங்கள் வருவாய்க்கு ஒரு நிலையான கால அவகாசம் இல்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
காப்பீட்டாளருக்கு தானியங்கி வாகன ஆய்வு வசதியை வழங்க லிபர்ட்டி சிட்டிஸ்டேட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், எனாம் செக்யூரிட்டீஸ் மற்றும் டயமண்ட் டீல்ட்ரேட் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
LIC IPO Latest News: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யின் IPO வெளியீடு பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலீட்டாளர்கள் மற்றும் LIC பாலிசிதாரர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (LIC of India) காலவதியான பாலிஸியை மீண்டும் தொடங்க வாய்ப்பளித்துள்ளது. இதன் கீழ், பாலிஸியை மீண்டும் தொடங்குவதற்கு 30 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
கொரோனா நோயாளிகள் இனிமேல் காப்பீட்டிற்கு அதிக premium செலுத்த வேண்டியிருக்கும், காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளை மாற்றுகின்றன. கோவிட் பாதிப்பு ஏற்பட்ட பிறகு காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் உள்ளன.
SBI ஜெனரலுடன் இணைந்து, வாட்ஸ்அப் இந்த ஆண்டு இறுதிக்குள் மலிவான சுகாதார காப்பீட்டை வழங்கத் தொடங்கும். இது தவிர, வாட்ஸ்அப்பின் HDFC ஓய்வூதிய திட்டம் மற்றும் PinBox Solutions ஆகியவற்றுடன் இணைந்து மைக்ரோ பென்ஷன் தயாரிப்புகளை வழங்கும்.
இந்த சட்டம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அல்லது மாநில நல வாரியத்தின் அடையாளம் காணப்பட்ட வலைத்தளத்தின் அடிப்படையில் பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பதிவு செய்யும் வசதிகளை வழங்கும் என்று கூறியுள்ளது..!
தனியார் துறையைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான நோயறிதல்கள் செய்யப்படுகின்றன என அவர்கள் நினைக்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.