நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம் மத்திய பாஜகவுக்கு அவர் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக் கொள்ள முடியாது - அம்பேத்கர் குறித்த புத்தகத்தை ஆனந்த் டெல்டும்டே ஏன் வெளியிட வேண்டும்? - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து 2 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Manipur Violence Latest Update: மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. மணிப்பூர் தலைநகர் உட்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.
P Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Rahul Gandhi In Nagaland: "சிறிய மாநிலத்திலிருந்து" வந்தாலும் நாகாலாந்து மக்கள் நாட்டிலுள்ள மற்றவர்களுக்கு இணையாக உணர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று, கோஹிமா போர் மயானத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
காவல் நிலையங்களை தாக்க முயன்ற போராட்டக்காரர்கள் மீது மணிப்பூர் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Ngamgouhou Mate Manipur: மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை கலவரங்களில் Ngamgouhou Mateவின் வீடு எரிக்கப்பட்டது. எனவே, அவர் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் அடைக்கலம் புகுந்துள்ளார்
மீண்டும் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் வருகை தந்தார். மேலும், காங்கிரஸ் எம்.பி.,களுடன் மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்த கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த சீமான், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
மணிப்பூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்கக் கோரி, மணிப்பூர் பாஜக அரசின் முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வைரலான நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.