Vitamin B12: ஒரு நபருக்கு தினமும் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இதை உங்கள் தினசரி டயட்டின் மூலமே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு உணவில் செய்ய வெண்டிய மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.
Health Benefits of Coriander Seeds: கொத்தமல்லி ஒரு மருத்துவ தாவரமாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை நோய்களை எதிர்த்துப் போராட உதவிகின்றன.
Dengue Diet Tips: மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களால் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதனால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறுகள் என பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
Simple Home Remedies for Cough: சளி இருமல், பெரிய வியாதி இல்லை என்றாலும் நம்மை பாடாய் படுத்தி விடும். இதற்கு மருந்துகள் கை கொடுக்கும் என்றாலும், முடிந்த அளவு இயற்கை வைத்தியத்தை கடைபிடிப்பதால், பக்க விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
Health Benefits of Coconut Water: உடனடி புத்துணர்ச்சியை அளிக்கவல்ல பானங்களில் இளநீருக்கு முதன்மையான இடம் உள்ளது. உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை உடனடியாக இது தீர்த்து வைக்கிறது.
யூரிக் அமில அளவு உடலில் அதிகரித்தால், வலி, வீக்கம் மற்றும் மூட்டுகளில் விறைப்பு போன்ற பிரச்சனைகள் தலைதூக்குவதோடு, உடலில் நச்சுத்தன்மையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. யூரிக் அமிலம் காரணமாக சிறுநீரகத்திலும் அழுத்தம் ஏற்படுகிறது.
பொட்டுக்கடலை ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த அற்புத உணவு. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய இந்த உணவில், மிக மிக குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. இதில் புரோட்டீன்கள் மட்டுமல்லாது, வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் ஆஅகியவை நிறைந்துள்ளன.
Anti Inflammatory Diet: அழற்சி, குடல் அழற்சி, கல்லீரல் அழற்சி உள்ளிட்ட பல வகையான அழற்சி சார்ந்த பிரச்சனைகளை வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணவுமுறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் தீர்க்கலாம்.
தனியா என்னும் கொத்தமல்லி விதை நம் உடலுக்கு அள்ளிக் கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகள் பல. பல்வேறு வைட்டமின்கள், தாதுக்களோடு, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள தனியா என்னும் மல்லி விதை, உடலுக்கு பாதுகாப்பு கவசமாக அமைகிறது என்றால் மிகை இல்லை.
Benefits of Garlic: பூண்டு பல தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதுடன் பல நாள்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது. தினமும் காலை வேளையில் பூண்டை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் பலவித நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dengue Recovery Tips: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. எனினும் சில இயற்கையான உணவுகளின் மூலம் இந்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்.
Dengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Health Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Symptoms and Home Remedies of Dengue: நாட்டின் பல இடங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. டெங்கு ஏடிஸ் வகை (Aedes Mosquitoes) கொசுக்களால் பரவுகிறது.
Benefits and Side Effects of Coffee: அனைத்து மனநிலைக்கும், அனைத்து பருவத்துற்கும் காபி துணையாகிறது. ஆனால் அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு. சுவையான இந்த பானத்தை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.