முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியமான உணவுகளில் முதலிடம் வகிக்கிறது. ஏனென்றால், முளை கட்டுவதால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து அளவு இரட்டிப்பாகிறது. அதோடு, எளிதில் ஜீரணமாகும் ஆற்றல் கொண்டதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.
Health Benefits of Fenugreek Sprouts: முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முளை கட்டிய பாசிப்பயறு, முளை கட்டி கொண்டைக் கடலை ஆகியவை. முளை கட்டிய வெந்தயம் பற்றி அதிகம் பேருக்கு தெரியாத நிலை உள்ளது.
Moringa Leaves Health Benefits: தினமும் காலையில் முருங்கை இலையை மென்று சாப்பிடுவதன் மூலம், பல ஆரோக்கிய நன்மைகளை பெறுவதுடன் சில நாட்களிலேயே உடலில் ஆரோக்கியத்திலும் மாற்றங்களைக் காண்பீர்கள்.
பலருக்கு பற்களில் பிரச்சனை இருக்கும். சிலர் பற்களின் வலியாலும், சிலர் அவற்றில் ஏற்படும் சிதைவாலும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் பற்கள் சிதைவதால், அவை குழியாகி கருப்பாக மாறும், இது குழி அல்லது கேவிட்டி என்று அழைக்கப்படுகிறது. பற்களின் குழி ஒரு பெரிய பிரச்சனையாகும், ஒரு முறை பற்களில் குழி ஏற்பட்டால், அதை குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஹீமோகுளோபின் குறைபாடு அடிக்கடி ஏற்படும். இது நீரிழிவு மருந்துகளால் ஏற்படுகிறது. உதாரணமாக மெட்ஃபோர்மின். இந்த மெட்ஃபோர்மினின் பக்கவிளைவாக, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தம் பெரும்பாலும் உருவாகாது. மேலும், உடலில் எப்போதும் பலவீனம் இருக்கும். இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும். நீரிழிவு நோயினால் நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆனால் அதை குடிக்க சிறந்த நேரம் எது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் பரவலாக கூறப்பட்டு வரும் கருத்து. ஆனால், அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாகும்.
சிறு வயதிலேயே, குழந்தையின் மூளை கூர்மையாக இருக்க இந்த உணவுகளை குழந்தைக்கு கொடுத்தால் போதும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் 6 உணவுகள் பற்றிய தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.