தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், சிறந்த ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழியையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
நாகையில் மக்களுக்கு வழங்க வேண்டிய கூட்டுக் குடிநீரை மடை மாற்றி, தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடிய விவகாரம் ஆட்சியர் நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
நம் உடலை ஆரோக்கியமாகவும், நன்றாக வேலை செய்யவும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். செடிகள் வலுவாக வளர எப்படி தண்ணீர் தேவையோ அதே போல நம் உடலுக்கும் தண்ணீர் தேவை.
தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று ஆகும். உணவு செரிமானம் முதல் வளர்சிதை மாற்றம், உடல் எடை இழப்பு போன்ற அத்தியாவசிய உடல் செயல்பாடுகளுக்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்று. எனினும், தண்ணீரை எப்படி உட்கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
செப்பு பாட்டில்களில் நச்சுத்தன்மை அதனை சரியான முறையில் பராமரிக்காததால் ஏற்படுகிறது. இவற்றை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தி வந்தால் உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் நீரிழிவு அபாயம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு போக்குவதற்காக நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேல அலங்கார தட்டு பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.