Belly Fat: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மக்களிடையே பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள், இதனால் தொங்கும் தொப்பையை அகற்றலாம்.
Tips For Mouth Ulcer: நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில், சில முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், இதற்கு நீங்கள் சில பொருட்களை உட்கொள்ளலாம். எனவே வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
Side Effects Of Garlic: பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற உணவாக உலகம் முழுவதும் பிரபலமான ஒரு மூலிகையாகும். ஆனால் பூண்டு சாப்பிடுவதை யார் யார் தவிர்க்க வேண்டும் என்பதை இன்று நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.
How To Lose Weight: கோடை காலம் வந்தாலே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உங்கள் எடையை எளிதாகக் குறைக்கும் சில எளிய வழிகளை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றுங்கள்.
Weight Loss: இன்றைய காலக்கட்டத்தில் அதிகரிக்கும் உடல் எடை குறைந்தால் போதும் என அதற்காக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால் சில இலைகளை உங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Benefits Of Radish: முள்ளங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை. அதே நேரத்தில், முள்ளங்கியைப் போலவே, முள்ளங்கி விதைகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, முள்ளங்கியை தினமும் உட்கொண்டு வந்தால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Green Tea & Weight Loss: உடல் எடையை குறைக்க மக்களிடையே கிரீன் டீ குடிக்கும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. உடனடி தீர்வை பெற சிலர் கிரீன் டீயை அதிகமாக உட்கொள்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். எனவே எடை இழப்புக்கு கிரீன் டீயை எப்படி குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Diet: கோடைக்காலத்தில் உடல் எடையை குறைக்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே இந்த கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Green Cardamom Benefits In Tamil: ஏலக்காய் மசாலாப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசாலா பொருள் பல தீவிர நோய்களை எளிதில் குணப்படுத்துகிறது. எனவே பச்சை ஏலக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Common Breakfast Mistakes in Tamil: காலை உணவு என்பது நாளின் முதல் உணவாகும், எனவே இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காலை உணவின் போது என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Alert For Tomato Lovers: தக்காளியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை என அலர்ட் செய்தி கொடுக்கும் கட்டுரை இது. தக்காளியை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஆனால் தக்காளியை அதிகமாக உட்கொண்டால், உடல்நிலை மோசமடையக்கூடும்
Vitamin B12 Deficiency: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மேலும் வைட்டமின் பி12 இந்த வைட்டமின்களில் மிக முக்கியமானது. வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Garlic Side Effects: பல மருத்தவ குணங்களைக் கொண்ட பூண்டினை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு விளைவிக்கும் தீங்கு என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
Amla Juice For Skin: பலர் சுருக்கங்களைக் குறைக்க பல வகையான கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் நெல்லிக்காய் சில நிமிடங்களிலேயே தோல் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Health Care Tips: பிஸ்தாவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் வைட்டமின் பி6, புரதம் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நல்ல அளவில் உள்ளது. இது தவிர பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
Health Tips: சில காய்கறிகளை வேகவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது என்பது அதன் முழு ஊட்டச்சத்துகளை இழக்கச்செய்துவிடும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Raw Onion: வெங்காயம் உணவின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் வெங்காயம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
How To Eat Flax Seeds: பெரும்பாலும் மக்கள் ஆளி விதையை உட்கொள்கிறார்கள். ஆனால் ஆளி விதையை பச்சையாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். எனவே இன்று நாம் ஆளிவிதையை உண்பதற்கான சரியான வழி என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.