UPI Payments: UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
UPI Payments: யூபிஐ செயலிகளில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
UPI Wrong Payment Refund : உங்கள் பணம் தவறான எண்ணிற்கு அனுப்பிருந்தால் நீங்கள் புகாரளித்த இரண்டு வேலை நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்குள் அதை திரும்பப் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கூறியுள்ளது.
நீங்கள் குறைந்த விலை ஃபீச்சர் போனைத் தேடுகிறீர்களானால், நீங்கள் ஜியோபோன் ப்ரைமா 4ஜியை வாங்கலாம். அமேசானில் மலிவாகக் கிடைக்கும் போன்களில் பல ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.
இப்போது பயனர்கள் தங்கள் UPI கணக்குடன் முன்-அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் லைனை பயன்படுத்தலாம். அதாவது, அவர்களின் வங்கி இருப்பு குறைவாக இருந்தாலும், QR-குறியீடு மூலம் அவர்கள் பணம் செலுத்த முடியும்.
யூபிஐ (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பேமெண்ட்களைச் செய்வதன் மூலம், உங்கள் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் சீராகச் செயல்படுத்துவதையும் உறுதிப்படுத்த பல முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI Payments முறையில் புதிதாக இனி RuPay Credit Card மூலமாக ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனை செய்யமுடியும்.
UPI Transactions Daily Limit: தினமும் பயன்படுத்தப்படும் சேவையாக மாறிவிட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
Phonepe UPI Lite: போன்பே பயனர்கள், UPI பின்னை உள்ளிடாமல், 200 ரூபாய் வரை எளிதாகப் பணம் செலுத்தலாம். இதற்கான புதிய வசதியை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. டுக்கு PIN நம்பர் தேவையில்லை... முழு விவரம்!
UPI Record: அக்டோபர் மாதத்தில் UPI மூலம் செலுத்தப்பட்ட தொகை ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அதே சமயம் நவம்பரில், 730.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன, அவற்றின் மதிப்பு ரூ.11.90 லட்சம் கோடி ஆகும்.
ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் என பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகளுக்கு ஆர்டர் மதிப்பு ரூ.500க்கு குறைவாக இருந்தால் டெலிவரி செய்வதற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும்.
தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், யுபிஐ பேமெண்ட் பலர் அவசரத்துக்காக பயன்படுத்துகின்றனர். இதனால் கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட யுபிஐ பேமெண்டை இண்டர்நெட் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.