Side Effects of Brinjal: கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. மிகவும் சுவையான காய்கறியான இதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லதல்ல.
கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த காய் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஐந்து பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தானது.
நாடாப்புழுக்கள் குடல் மற்றும் மூளையைத் தாக்குகின்றன. குடல் மீதான தாக்குதலை விட, மூளையை தாக்கினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிக அதிகம். நமது குடல் மற்றும் மூளையை அடைந்த பிறகு, இந்த புழுக்கள் அங்கு முட்டைகளை இடுகின்றன, இது மூளை, தசைகள் அல்லது பிற திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் கடுமையான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இந்த பூச்சிகள் நீங்கள் உண்ணும் காய்கறிகளில், குறிப்பாக சிறிய விதைகள் கொண்ட காய்கறிகளில் காணப்படுகின்றன. இந்த புழுக்கள் அந்த காய்கறி விதைகளில் வாழ்கின்றன. அதனால்தான் சில காய்கறிகளை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
Side Effects Of Brinjal: கத்தரிக்காயை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்படுகின்றன.
இந்த கத்திரிக்காய் சாப்பிடுபவர்களின், உடம்பின் தன்மையை பொருத்து, சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தி பெரிய பாதிப்புகளாக மாற்றிவிடுகிறது. கத்தரிக்காய் சாப்பிடுவதால் வேறு பல தீமைகள் உள்ளன, அதை தவிர்க்க நீங்கள் சமைக்கும் மற்றும் கத்திரிக்காய் சாப்பிடும் முறையை மாற்ற வேண்டும். அதன் விவரத்தை பார்போம்.
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி வகையை சேர்ந்தது. பொதுவாக சில காய்கறிகள் கசப்பு தன்மை கொண்டது. ஆனால், அதுவே சமைத்த பின்னர் அது மென்மையானதாக மாறிவிடுகிறது. கத்திரிக்காயில் சில தீமைகள் ஏற்படுவது உண்டு. இந்த கட்டுரையின் மூலம் கத்திரிக்காய் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளலாம்.
புதுடெல்லி: கொரோனா காலத்தில், மக்கள் கவனம் செலுத்திய ஒரு விஷயம் இருக்கிறது, அதுதான் உணவு மற்றும் பானம். ஆம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை கொரோனா அதிகம் பாதிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் உணவை மேம்படுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி வருகின்றனர்.
ஒரு நல்ல உணவில் காய்கறிகளும் பழங்களும் மிக முக்கியமானவை. ஆனால் சில காய்கறிகள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற காய்கறிகள் எது என்பதை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.