மகாராஷ்டிர மாநிலத்தின் காட்டிற்குள் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அமெரிக்க பெண் ஒருவர், மீட்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியை பார்க்கலாம்.
ஆதார் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்கப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில், உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், UIDAI, மக்கள் தங்களின் ஆதார் தரவை தவறாக பயன்படுத்தாமல் பாதுகாக்க இருக்க பல வழிகள் உள்ளன. அவற்றை நீங்கள் பின்பற்றினால் உங்கள் ஆதார் அடையாள அட்டை பாதுகாப்பாக இருக்கும்.
Aadhar Safety Tips : தனது ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்க எளிய வழிமுறைகளையும், அறிவுரைகளையும் UIDAI வழங்கியுள்ளது.
தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளுடன் தங்களுடைய ஆதார்களை அப்டேட் செய்துகொள்வது மக்களுக்கு நல்லது. இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு தனிநபரும், ஆதார் எண்ணைப் பெற தானாக முன்வந்து பதிவு செய்யலாம்.
ஆதார் கார்டு வைத்திருந்தால் போதும் மாதம் 3000 பெறலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இது குறித்து அரசு கொடுத்துள்ள விளக்கம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் அட்டை வைத்திருக்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகும் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துகொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற எதையாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் வங்கிகளுக்கோ அல்லது தலைமை தபால் நிலையங்களுக்கோ தான் செல்ல வேண்டிய தேவையில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.