benefits of papaya: பப்பாளி பழம் சத்துக்கள் நிறைந்த பழம், இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் சிலருக்கு வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.
சுவையில் புளிப்பான எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை அள்ளித் தருகிறது. அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பழவகைகளில் ஒன்று எலுமிச்சை. இது ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
Clove Water Benefits: ராம்புகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளன. அதுகுறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிக வேகமாக பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளிலும் ஆயுர்வேதத்தின் மீது மக்களின் நம்பிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
Type-2 Diabetes: திருமணமானவர்களுக்கும், உறவில் இருப்பவர்களுக்கும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Health Combo Of Onion: வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது, ஆனால் அதை சரியான முறையில் சாப்பிடுவது எப்படி என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆரோக்கியம் தரும் வெங்காயமே, அதை குலைத்துவிடும்...
Ginger for Diabetes: இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.