பழங்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
காலையில் எழுத்திருக்கும் போதே தொடர்ந்து தலைவலியினால் அவதிப்படுவதாக பலர் கூறுகின்றனர். உங்களுக்கு இதுபோன்ற பிரச்சனை இருந்தால், கூடிய விரைவில் சிகிச்சை பெறவும்.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உடலை வலுவாக்குகின்றன.
Diabetes in Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகமாக பசி எடுப்பதுண்டு. அவர்களால் பசியை கட்டுப்படுத்த முடிவதில்லை. சாப்பிட வேண்டும் என தோன்றும் பொருட்களை உடனே சாப்பிட வேண்டும் என்ற உணர்வு அந்த காலத்தில் இருக்கும். பல நேரங்களில் இது பெண்களுக்கு நீரிழிவு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் கர்ப்பகால நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உடலில் இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் வாழ்க்கை முறையையும் உணவு முறையயும் மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து உணவை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலை டீடாக்ஸ் செய்யலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.
ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால் ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சனையாகிவிடும். எனவே ஆப்பிள் சாப்பிட்ட பிறகு அவற்றை உட்கொள்ள வேண்டாம். அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஊமத்தை செடியை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்கள் என அனைத்திலும் காணலாம். நச்சு முட்கள் நிறைந்த இந்த இலைகள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, ரத்த அணுக்கள் குறைவதால், ரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. இதனால், நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல், இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.
இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. அதுவும் தற்போதைய மோசமான உணவு பழக்காத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தினசரி உணவு பழக்கத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
Ginger for Diabetes: இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
Piles Problem: மூல நோய் என்பது தவறான உணவுப்பழக்கம் மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனையாகும். இந்த நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பைல்ஸ் என்பது ஆசனவாயின் உள்ளேயும் வெளியேயும் வீக்கமடையும் ஒரு நோயாகும். இந்த நோயின் காரணமாக, சில மருக்கள் போன்ற உருவாக்கம் ஆசனவாயின் உள் பகுதியில் அல்லது வெளிப்புறத்தில் தொடங்குகிறது. பல முறை மலம் கழிக்கும்போது, இந்த மருக்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இல்லையேல் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கக்கூடும். சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.