உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை நீக்க, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ளவதுடன் சில பழக்கங்களை கடைபிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Diabetes in Pregnancy: நீரிழிவு நோயால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் குறைமாத குழந்தை பிறக்கும் அபாயம் அதிகரிக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயை தவிர்க்கும் வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Monkeypox Symptoms in Children: குழந்தைகளில் தென்படக்கூடும் குரங்கு அம்மை அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இந்த அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம்.
இன்றைய நவநாகரீக உலகில், காலையில் சமைத்த உணவை பிரிட்ஜில் வைத்து, பின்னர் மீண்டும் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நமது உடலுக்குப் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பாசி பயறு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றாலும், சில பிரச்சனை உள்ளவர்கள் பாசி பயிறு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Monkeypox in India: இந்தியாவில் முதல் குரங்கு காய்ச்சல் தொற்று பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ள நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.