வலுவான மற்றும் அடர்த்தியான கூந்தல் என்பது அனைவரின் ஆசை. நீண்ட பின்னல் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கும். எனவே முடி வேகமாக வளர எந்தெந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Premature Grey Hair: வயது அதிகமாகும்போது முடி நரைப்பது சகஜம். எனினும், இந்நாட்களில் சிறு வயதிலேயே பலருக்கு நரைமுடி பிரச்சனை வருகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில காரணங்களை நம்மால் தவிர்க்க முடியும். இளம் வயதிலேயே முடி வெள்ளையாக மாறுவது ஏன்? முடியின் நிறமி குறையத் தொடங்கும் போது, அவற்றின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலும், குழந்தை பருவத்திலும் முடி நரைப்பதற்கு பொதுவாக 5 காரணங்கள் இருக்கலாம்.
வலுவான மற்றும் அடர்த்தியான முடியை விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதன்படி, கருஞ்சீரகம் மற்றும் தேங்காய் எண்ணெய் முடி உடைவதைத் தடுக்கவும், அவற்றை அடர்த்தியாகவும் மாற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நரை ஏற்பட்டு விடுகிறது. வயதானால் நரைக்க தொடங்கும் என்ற காலம் மலை ஏறி விட்டது.
White Hair Treatment: இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வெள்ளை முடியால் சிரமப்படுகின்றனர். அத்தகைய சில எண்ணெய்யை தலையில் அப்ளை செய்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Applying Aloe Vera And Mustard Oil On Hair: கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை முடிக்கு தடவினால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கற்றாழை மற்றும் கடுகு எண்ணெயை தலைமுடியில் தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Benefits Of Curd: தயிர் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மறுபுறம், தயிர் கொண்டு முடியை கழுவுவதன் மூலம், நீங்கள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
Hair Pack: பெரும்பாலான மக்கள் முடியை வளர்க்க பலவித ஹேர் பேக்கை பயன்படுத்துகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், ஹேர் பேக்கைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
Benefits Of Coconut Water: இளநீர் சருமத்திற்கும் முடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே கூந்தலுக்கு இளநீர் எப்படி நன்மை பயக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Hair Roots Strong Naturally: உங்கள் தலைமுடியை வலுவாக மாற்றக்கூடிய சில குறிப்புகளை நாங்கள் இங்கே கொண்டு வந்துள்ளோம். அதை பின்பற்றுவாதம் மூலம் சிறந்த பலனை பெறுவீர்கள்.
Foods For Strong Hair: முடியை நீளமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க புரதம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் தேவை. எனவே, தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Hair Care Tips: கூந்தலுக்கு ஊட்டமளிக்க ஹேர் பேக் பயன்படுத்துவது நமக்கு மிகவும் அவசியம். ஆனால் ஹேர் பேக் போடும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.