உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார். சில உணவுகள் மாசுபாட்டிற்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடலாமா என்பதை பற்றி அனைவரும் பேசுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை செரிமானம், தோல், முடி, வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு நல்லது.
ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த, தினமும் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஆம்லா முதல் மாதுளை வரை உள்ள பழங்களை சாப்பிடுவதுடன் எண்ணெய் பொருட்களை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.
எம்பிஏ படித்திருக்கும் அங்கித் சாஹூ ஆன்லைன் மூலம் காய்கறி விற்பனையை சாத்தியமாக்கியிருக்கிறார். கவனம் பெறத் தொடங்கிய அவருடைய விற்பனை இப்போது 50 லட்சம் ரூபாய் டர்ன் ஓவரை எட்டியிருக்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, மேலும் இது அதிக அமிலத்தன்மை கொண்டது, எனவே இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும், இருப்பினும் பலர் மது அருந்தும் கலாசாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் சில நல்ல உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மதுவின் பாதிபில் இருந்து தப்பலாம்.
Peach Health Beanefits: உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் முக்கியமானவை. அதிலும், உடலின் ஆற்றலை அதிகரிக்ககூடிய சிறந்த பழங்களில் ஒன்றான பீச் பற்றிய இந்த ஊரறிந்த ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
Heart Health: இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவு மிகவும் முக்கியமானது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் பல்வேறு இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பது வரை உங்கள் உணவால் அனைத்தையும் செய்ய முடியும்.
Benefits Of Eating Litchi: கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இதற்காக மக்கள் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்கிறார்கள்.
Foods For Good Choloestrol: நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க சில பொருட்களை உட்கொள்ளலாம். அதுகுறித்து இங்கு காணலாம்.
அசைவ உணவு உண்பவர்களுக்கு முட்டை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. ஆனால், சைவ உணவு உண்பவர்கள் முட்டைக்கு இணையான சத்துகளை பழங்களை சாப்பிட வேண்டும்.
Health Benefits Of Muskmelon Seeds: சுட்டெரிக்கும் வெயில் மற்றும் வெப்பத் தாக்குதலைத் தவிர்க்க, மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள். உணவு மற்றும் பழங்களைப் பற்றி பேசினால், கோடையில் கிடைக்கும் பல பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.