Weight Loss Tips: நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், எப்போதும் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் சில ஆரோக்கியமான பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Constipation Home Remedy: ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.
Weight Loss: சில பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும் தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
Apple Benefits: ஆப்பிள்கள் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற உணவுப் பைட்டோ கெமிக்கல்களின் சிறந்த மூலமாக காணப்படுகிறது. கூடுதலாக இதில் அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன.
Fruits For Health: கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு விரைவாக பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது...
Fruits for Diabetes: இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்தால், நீரிழிவு நோயை ஒருபோதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இந்த நோய் இருப்பதைப் பற்றி ஒருவர் அறிந்தவுடன், அவர் முதலில் செய்ய வேண்டியது, தனது உணவுப் பழக்கங்களை நீரிழிவு நோய்க்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதாகும்.
Fruits For Cholesterol Patients: மன அழுத்தம், தவறான உணவு, ஜங்க் ஃபுட் போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணம் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகள் மற்றும் குறைந்த நார்ச்சத்து உணவுகள் ஆகியவை ஆகும். புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த சில மேஜிக்
Weight Loss Diet Tips: சத்தான மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவை சாப்பிடுவது மிக முக்கியமாகும். அவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
Guava Benefits:உடல் எடையை குறைக்க சரியான செரிமானம் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கொய்யாப்பழம் உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தி எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
Mistakes To Avoid While Eating Fruits:பழங்களில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. எனினும், பழங்களை சாப்பிடும்போது, நாம் சில முக்கிய விஷயங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
Piles Cure: மூலநோய் என்பது பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். பைல்ஸைக் கையாள்வதில் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
Pomegranate Peel: தொண்டை புண், இருமல், வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் மாதுளை தோல் தூள் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Jamun Side Effects: நாவல் பழம் பலருக்கு பிடித்தமான, உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பழமாகும். இந்த பழம் சாப்பிட சுவையாக இருப்பதுடன், உடலுக்கு தேவையான பல நல்ல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த பழத்தை சாப்பிட்டால் வாய் முழுவதும் ஊதா நிறமாக மாறும். இந்த காரனத்தினால், இந்த பழத்தை ஊதா பழம் என்றும் அழைப்பதுண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.