Best Selling Cars: மாருதி சுஸுகி டிசையர் இந்தியாவில் அதிக மைலேஜ் தரக்கூடிய சிஎன்ஜி கார்களில் ஒன்றாகும். இது 31km/kg மைலேஜ் அளிக்கின்றது. டிசையர் வாகனத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கிறது
Best Selling Cars: உலகம் முழுவதும் வாகனங்களுக்கான சந்தை மிகப்பெரியதாக உள்ளது. கார் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு பிடித்தமான கார்களை வாங்குகிறார்கள். இந்தியாவிலும், பல உள்நாட்டு நிறுவனங்கள் கார்களை தயாரிக்கின்றன, சில கார்கள் வெளிநாட்டிலிருந்தும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தியா உட்பட உலகின் சில நாடுகளில் அதிகம் விற்பனையாகும் கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.