முட்டையின் பல நன்மைகள் உள்ளன. முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள். புரத சத்து, வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இந்த முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது நும்முடைய உடலுக்கு சில கெடுதலையம் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த மீன் பிடிபட்டதை தங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதும் இந்த குழுவினர், அதனுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். தற்போது அந்த மீனின் படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
குளத்தின் நீரில் ஒரு தூண்டிலை போட்டு இழுத்த போது மீனுக்குப் பதிலாக, ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்ட ஒரு மூட்டை வெளியே வந்தது. மூட்டையில் 5 இலட்சத்து 2 ஆயிரம் நோட்டுகள் இருந்தன.
முக்கனிகளில் ஒன்றான பலா பழமானது கேரளத்தில் அதிக அளவில் விளைவிக்கப் படுகிறது. மேலும் பலா மரங்களை பயிருடவதிலும் பலதர பலா மரங்களை விளைவிப்பதிலும் கேரள மக்கள் அலாதி பிரியம் கொண்டவர்கள்.
வயதைக் குறைத்து காட்ட பல சிகிச்சைகள் இருந்தாலும், தனிப்பட்ட ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இளமையை தக்க வைக்க முடியும். நம் உடலின் முக்கிய உறுப்பு தோல். சிலருக்கு பரம்பரையாகவே, மாசு மருவற்ற பொலிவான சருமம் இருக்கும்.
ஆரோக்கியமான உணவை சேர்ப்பதன் மூலம் முதுமையிலும் இளமை பார்க்க முடியும். அவை என்னவென்று பார்போம்.
தயிர்
தமிழக கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை 29-ம் தேதியுடன் அதாவது நேற்றுடன் முடிவடைந்தது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல தயாராகி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.