Bizarre World News: பெண் ஒருவர் தான் சாப்பிட்ட ஒரு உணவினால் தனது நான்கு உறுப்புகளையும் இழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்சம்பவம் குறித்து இதில் காண்போம்.
பிரஷர் குக்கர் பொதுவாக பயன்படுத்தப்படும் சமையலறை உபகரணங்களில் ஒன்றாகும். இருப்பினும், நீங்கள் சமைக்கக் கூடாத சில உணவுகள் உள்ளன. இந்த உணவுகள் பற்றி கீழே காணலாம்.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
Food You Should Avoid Combining With Curd: கோடைக்காலத்தில் பலர் தயிரை விரும்பி சாப்பிடுகிறார்கள். தயிர் வயிற்றுக்கு நிவாரணம் தருகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது மற்ற உணவுகளிலிருந்தும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள உடலுக்கு உதவுகிறது.
மீன் ஒன்று ஐஸ் மீது ஒய்யாரமாக நடந்து செல்லும் வீடியோ பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறது. இந்த வீடியோவை லட்சகணக்கானோர் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாததால் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.