Dinesh Karthik | இந்திய அணியின் டி20 துணை கேப்டன் பொறுப்பு ஏன் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கவில்லை என தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ஆல்டைம் பிளேயிங் 11 அணியை தேர்வு செய்யும் போது விக்கெட் கீப்பரை தேர்வு செய்யாமல் விட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று தினேஷ் கார்த்தி தெரிவித்துள்ளார்.
Dinesh Karthik to play SA20: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தென்னாபிரிக்கா பிரீமியர் லீக்கில் களமிறங்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார்.
Dinesh Karthik, Rohit sharma Ipl 2024 Records : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஐபிஎல் 2024 தொடரில் ஆடி வரும் நிலையில், பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் பிளேயர்கள் பட்டியலில் ஹிட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என டி20 உலக கோப்பையில் விக்கெட் விக்கெட் கீப்பராக இடம் பெற பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அசத்தி உள்ளார்.
Rohit Sharma, Dinesh Karthik: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கை ரோகித் சர்மா கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
தினேஷ் கார்த்திகின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசி இரண்டு ஓவர்களில் டிகே போட்டியை மொத்தமாக ஆர்சிபி பக்கம் திருப்பினார்.
Dinesh Karthik Retires: விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் வரும் ஐபிஎல் தொடருடன் முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார்.
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் களத்துக்கு திரும்பி பந்துவீசுவார் என கமெண்டரியில் இருக்கும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.