Crocodile Treatment: முதுகுவலியை நீக்கும் இந்த வழி உங்களை ஆச்சரியப்படுத்தும், சிகிச்சைக்காக முதலைகள் போல் சாலையில் ஊர்ந்து செல்லும் மக்களை சீனாவில் பார்க்கலாம் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், முதலையாய் ஊர்ந்து செல்லும் மக்களின் நம்பிக்கை சிந்திக்க வைக்கிறது
Xinjiang Uighur Muslim: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் சர்வதேச நாடுகள் அதிர்ந்து போனது, சீனாவுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது.
கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை கூகுள் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது இந்த வசதியை கூகுள் நிறுவனம் சீனாவில் நிறுத்தியுள்ளது.
Food Wastage: முழுவதும் உணவு வீணடிக்கும் போக்கு இருந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்தியர், 50 கிலோ உணவை வீணாக்குகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
திபெத்தில் உள்ள சுமார் 14 மாவட்டங்களில், பயோ - செக்யூரிட்டி கொள்கை அடிப்படையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இந்த டிஎன்ஏ தரவுகளை சேகரிக்கும் பணி நடைபெறுவதாக திபெத் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கூட்டு முயற்சி ஆலை ஒன்றை நிறுவவும், ஐபோன்களை அசெம்பிள் செய்யவும் விஸ்ட்ரான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
M Appavu Press Meet: கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் பாராளுமன்ற சபநாயகர்கள் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்களும் கலந்து கொண்டனர்.
ஹிமானோர் புயல் தற்போது மணிக்கு 160 மைல் அதாவது மணிக்கு 257 கிமீ வேகத்தில் நகரும் நிலையில், இதன் காரணமாக, எழும் அலையின் உயரம் அதிகபட்சமாக 50 அடி (15 மீ) வரை பதிவாகியுள்ளது என அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன், இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவது சர்வதேச ஒழுங்கை மீறும் செயல் என்றும் அதை ஏற்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.