Shantanu Naidu Millennial Friend Of Ratan Tata : மறைந்த திரு ரத்தன் டாடாவுடன் இருப்பவர் அவரது பேரனோ அல்லது உறவினரோ என்று தோன்றலாம். ஆனால், இவர், ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர்! 21 வயதில் ரத்தன் டாடாவுடன் எப்படி நண்பரானார் சாந்தனு நாயுடு?
Noel Tata: டாடா அறக்கட்டளை குழு வெள்ளிக்கிழமை நோயல் டாடாவை அதன் தலைவராக ஒருமனதாக நியமித்தது. அக்டோபர் 9 ஆம் தேதி இரவு காலமான ரத்தன் டாடாவுக்குப் பிறகு, அவரது ஒன்றுவிட்ட சகோதரரான 67 வயதான நோயல் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Ratan Tata: மிகப்பெரிய பணக்காரராக இருந்த ரத்தன் டாடா மிக எளிய மனிதராக இருந்ததுதான் அவரை பிற தொழிலதிபர்களிடமிருந்து தனியாக காட்டியது என்று கூறினால் அது மிகையாகாது.
Air India Reduces FREE Baggage Limit: டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
Vistara Airlines Crisis: டாடா குழுமத்தின் விமான போக்குவரத்து நிறுவனமான விஸ்டாரா கடந்த வாரம் முதல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், விமானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த மாதம் முழுவதும் 10 சதவீத விமானங்களை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Vistara Airlines Crisis: நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விஸ்தாரா பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tata Group And Investment : நிறுவனத்தை பிரிப்பதற்கான NCLT திட்டத்தால் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக கூட்டாளிகள் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்படுமா? டாடா மோட்டார்ஸ் விளக்கம்...
Tata Regains IPL Title Rights: இந்தியன் பிரீமியர் லீக் டைட்டில் உரிமையை டாடா தக்கவைத்துக் கொண்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த ஐபில் டைட்டில் உரிமைக்காக சீசன் ஒன்றுக்கு எத்தனை கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
Air India-Airbus Deal: ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை டாடா குழுமத்தின் ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.
டாடா குழுமம் ஐபோன் அசெம்பிளி ஆலையை கையகப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பது, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாறுவதற்கான நாட்டின் லட்சியங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று குழுமத்தின் உயர் அதிகாரி கூறினார்.
டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கூட்டு முயற்சி ஆலை ஒன்றை நிறுவவும், ஐபோன்களை அசெம்பிள் செய்யவும் விஸ்ட்ரான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விஸ்தாரா ஏர்லைன் மிகவும் கோடைகால சலுகையின் கீழ் ரூ.2499க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகளையும், ரூ.12,999க்கு சர்வதேச விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.