Jack Ma: ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக இருந்த சீனாவின் கோடீஸ்வர தொழிலதிபர் ஜாக் மா சீன அரசை விமரித்த காலத்திலிருந்து கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்.
IMF Loan To Srilanka: அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் எதிரொலியே இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காரணம்! ஒப்புக் கொண்ட இலங்கை அமைச்சர்
Pudukottai Student in China : தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், சீனா நாட்டில் வசிந்த வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் 2 நாள்களாக அவர் குறித்த தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு இடையே, இரு நாடுகளும் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதலில் இருந்து நொடி நேரத்தில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன ராணுவம் அண்மையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது, Cordyceps எனப்படும் பூஞ்சையை எடுத்துச் செல்வதற்காகத்தான் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த Cordyceps பூஞ்சை என்றால் என்ன?, அத்துமீறி நுழைந்து எடுக்கும் அளவிற்கு அதற்குள்ள முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Pakistan fears about Omicron BF 7: சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 இன் புதிய வகை BF.7, பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அந்நாட்டு தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் எச்சரித்துள்ளது
Corona Cases in China: உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் தற்போது சீனாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறனர். மேலும் 1500-2000 பேர் உயிரிழப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் நாசி தடுப்பூசி: நீங்கள் இன்னும் பூஸ்டர் டோஸ் எடுக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக பாரத் பயோடெக்கின் நாசி தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். இது இன்று முதல் CoWIN தளத்தில் கிடைக்கும்.
Omicron BF.7 Symptoms: உலகில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகளால், மீண்டும் பதற்றம் எழுந்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு சுனாமி போல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 4 பேருக்கு Omicron BF.7 தொற்று ஏற்பாடுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய அதே மாறுபாடு இது.
உலகம் முழுவதும் ஒரு புதிய கோவிட்-19 அலையின் அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மூத்த சுகாதார அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.