சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு தொடங்கியது... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் என பல மாநில தலைவர்கள் கலந்துக் கொண்டனர்
Chief Minister MK Stalin: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
CM Stalin Visit Plan To Sri Lanka: தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் இலங்கைக்கு வரவேண்டும் என்று இலங்கை எம்.பி மனோ கணேசன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
Richest CM Of India: இந்தியாவில் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஏழைகள்! அதிசயமாக இருந்தாலும் அதுதான் உண்மை. தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் மூலம் முதலமைச்சர்கள் கொடுத்த சொத்து விவரம் இது...
Mozhipor: கட்டாயமாக இந்தியைப் புகுத்தி மற்றுமொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
MK Stalin Is Not Tamilian: கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்தார்
Official Languge Issue: இது இந்தியாதான்...‘ஹிந்தி’யா அல்ல!” “தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக!” என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்....
DMK Youth Wing : அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் கிராம மக்கள். சினிமா நாயகர்களுக்குகூட மன்றம் வைக்காத எய்ப்பாக்கம் மக்கள், திமுக இளைஞரணி மன்றத்தை திறந்துள்ளனர். என்ன காரணம் ?
Drinking Water Issue Of Pithireddy Village : குடிநீருக்காக ஏங்கும் ஒரு நிலையை இன்னும் பழங்குடி மக்களை வைதிருப்பது ஓர் ஆட்சியின் அழகா ? எல்லார்க்கும் எல்லாம் என்னும் திராவிடம் பழங்குடி மக்களுக்கு மட்டும் அடிப்படைத் தேவைகளை இல்லாமல் ஆக்குவது எந்தவிதத்தில் நியாயம் ?
DMK Councillor Angry : மக்கள் ஒரு கோரிக்கையை தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகார வர்க்கத்திடம் முன்வைக்கின்றனர். அவர்கள், தங்களுக்கு மேலுள்ளவர்களிடம் அதை முன்வைத்து, போக வேண்டிய இடத்தில் எல்லாம் அந்த கோரிக்கைப் போய் சுற்றிவிட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துசேரும் வரை உள்ள சிக்கல் சொல்லிமாளாது.!
Chess Olympiad Thambi : சர்வதேச செஸ் உலகம் தமிழகத்தை நோக்கியிருக்கிறது. பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் தொடங்கியிருக்கிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி. அந்தப் போட்டியை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க சின்னம் பெரிதும் உதவியுள்ளது. அந்தச் சின்னத்தின் பெயர் ‘தம்பி’.
Udhayanidhi Stalin Explains Dont Tell Chinnavar : உதயநிதியை துரத்தும் பட்டப்பெயர் சர்ச்சை. எந்தப் பெயரில் அழைக்க வேண்டும் என்றும், அது ஏன் என்றும் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
Cm Stalin Said I Will Be A Dictator : நாமக்கல்லில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. எப்போதும் போல் இல்லாமல் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையில் அனல் பறந்தது என்று திமுக நிர்வாகிகளே சொல்லும் அளவுக்கு அவரது உரை இருந்தது!.
DGP Sylendra Babu About Lockup Death : தமிழகத்தில் தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. போலீஸார் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் தரப்பில் இருந்து என்ன வாதம் உண்டு?. டிஜிபி சைலேந்திர பாபு சொல்லும் விளக்கங்கள் என்ன ?!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.