Tamilnadu Rain latest Update | தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே என்று செல்லூர் ராஜு தெரிந்துள்ளார்.
MK Stalin speech : அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களைச் சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருப்பதுதான் இந்தியா கூட்டணியின் 41-ஆவது வெற்றி! திமுக தலைவரின் வெற்றி முழக்கம்!
NO NEET For India: நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான திமுகவின் கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்தும் அண்மை நிகழ்வுகள்.... தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் அண்மை கருத்து
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் திமுக கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கப்போகிறது.
Edappadi Palaniswami, Tirupattur AIADMK: அதிமுக ஆட்சியில் இருக்கும்போது வழங்கிய முதியோர் ஓய்வூதிய திட்டங்களை எல்லாம் திமுக அரசு நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Coimbatore District In-charge Minister TRP Raja: அசைன்மென்ட் கோவை இப்போது செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு சென்றிருக்கிறது. இந்த முறை கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக.
மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக, அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுப் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ளார். குடிசை வீடுகள் மற்றும் சேதமடைந்த படகுகள் உள்ளிட்ட நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கள்ளச்சாராயத்திற்கு 19பேர் பலியான சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்று தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைமை மற்றும் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிடிஆர் விளக்கம் அளித்த நிலையில், அவரை மட்டும் பாஜக குறிவைப்பது ஏன்? என்பதற்கு அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.