Chess In Deep Sea : ஒரு விஷயத்தைப் பிரபலப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் நிலையில், உலக அளவு பெருமையாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அரசின் விழிப்புணர்வுகள் வேற லெவலில் இருந்துவருகிறது. தன்னார்வலர்களும் இதில் கைக்கோர்த்து அசத்துகிறார்கள்.
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதன்முறையாக கடலுக்குள் செஸ் விளையாடிய அனுபவம் தங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்ததாக விளையாட்டில் பங்கேற்ற வீரர்கள் தெரிவித்தனர்.
In Chess Why Queen Has Most Powerful ? : ராஜா ஒரு ஸ்டெப் தான் நகர வேண்டும். ராணிக்கு மட்டும் ஏன் இவ்வளவு ‘பவர்’ ? - ஆணாதிக்க இந்தியச் சமூகத்தில் இது எப்படி சாத்தியமானது ?
Chess Olympiad Thambi : சர்வதேச செஸ் உலகம் தமிழகத்தை நோக்கியிருக்கிறது. பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் தொடங்கியிருக்கிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி. அந்தப் போட்டியை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க சின்னம் பெரிதும் உதவியுள்ளது. அந்தச் சின்னத்தின் பெயர் ‘தம்பி’.
Seeman Condemns Dmk : எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடி வருகைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது ஆளுங்கட்சி. எதிர்ப்பவர்களை கைது செய்ய முயற்சிமதா
Chess Olympiad 2022: தமிழகத்தின் தலைநகர் சென்னை சதுரங்க திருவிழாவுக்காக களைகட்டி வருகிறது. சென்னை இந்திய சதுரங்கத்தின் மக்கா என்று அழைக்கப்படுகிறது. சென்னை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளை நடத்த தயாராகி வருகிறது. இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சாதனை அளவாக 189 அணிகள் இந்த போட்டிகளுக்காக பதிவு செய்துள்ளன. இது செஸ் ஒலிம்பியாடுகளில் இதுவரை காணப்படாத ஒரு அளவாகும். பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.