ஒன்றிய அரசின் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவியேற்றிருக்கும் பாஜகவின் திரு. எல்.முருகனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் பதவியேற்றுக் கொண்ட தமிழக அரசு, மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைக்கிறது. தனது கட்சியினர் அமைச்சர்களாக இருந்தபோது, மத்திய அமைச்சர்கள் என்று பெருமையோடு அழைத்த மு.க.ஸ்டாலின் இன்று மாறியது ஏன் என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 படுக்கைகளை நிறுவும் முயற்சியில் ஒன்றிணைந்து செயல்படும் உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்...
தமிழகத்திற்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.