Donald Trump: டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை "உலகின் கிரிப்டோ தலைநகராக" மாற்றுவேன் என்று அவர் கூறினார்.
10 நாட்களுக்குப் பிறகு, ஜூலை மாதம் தொடங்கும், அதன்படி உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இருக்கும். எனவே 10 நாட்களுக்குப் பிறகு எந்த விதிகள் மாறும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட முதலீடுகளின் அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம்.
ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டு மாறுகிறது. இன்று முதல் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஏப்ரல் 1, 2022 முதல், என்பிஎஸ், இபிஎஃப், வருமான வரி தாக்கல், கிரிப்டோ போன்றவற்றின் வரி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, நீங்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றிய தகவலையும் வைத்திருக்க வேண்டும்.
2022 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பல பொருட்களின் விலை உயரவிருக்கிறது. விலை உயர்வு அமலுக்கு வருவதால் பல துறைகள் பாதிக்கப்பட்டாலும், சாதாரண மக்களின் தினசரி செலவை அதிகரிக்கும் சில முக்கிய பொருட்கள் இவை...
புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்க உள்ள நிலையில், அன்று முதல் வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். அது குறித்து முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கிரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என தெளிவுபடுத்தினார்.
உக்ரைன் கிரிப்டோ வடிவில் உலகில் இருந்து நன்கொடைகளை பெறும் அதே வேளையில், ரஷ்யா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்க கிரிப்டோ நாணயத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
2022 பட்ஜெட்டில், கிரிப்டோ கரன்ஸி மற்றும் வெர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை விற்பனை/பரிமாற்றம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர் டி.ரவிசங்கர் கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என்றும், இது பொன்சி முறைமை (Ponzi scheme) திட்டங்களை விட மோசடியானது என்று கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.