தமிழகத்திற்கு நீட் விலக்குகோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEET Exemption Bill: 13 சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக, பாஜக புறக்கணிப்பு. முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 11 கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.
NEET Exemption Bill: மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்பதே மரபு. அதனை மீறி ஆளுநர் செயல்படுவதால் தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நீட் விவகாரத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து ஏற்கத்தக்கவை அல்ல எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.