2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை பற்றி பார்ப்போம். இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வெளியிட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகளை வாங்கி குவித்த அமரன் படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துச் சிறந்த விருதைப்பெற்ற வின்னர்ஸ் யார் என்று பார்ப்பதற்கு முன் உங்களுக்குப் பிடித்த நடிகர் மற்றும் படம் இங்கு இடம் பெற்றுள்ளதா என்று கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Actor Becomes Number One Hero On Bookmyshow : இந்த ஆண்டில், புக் மை ஷோ தளத்தில் அதிக டிக்கெட்டுகள், ஒரு நடிகரின் படத்திற்காக மட்டும் விற்று தீர்ந்திருக்கின்றன. இந்த விஷயத்தில் அந்த நடிகர், நம்பர் 1 நடிகராக மாறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Amaran Movie: நெல்லை அமரன் படம் ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னனி அமைப்பினரை போலிசார் தடுத்ததால் பரபரப்பு.
Amaran Movie OTT Release Date: திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் அமரன் திரைப்படம் ஓடிடியில் இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில், தற்போது அது தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை என்றும், இது, இந்திய பாதுகாப்புத்துறையின் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்றுள்ளதாகவும், திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Kamalhaasan: நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனி அவரை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
அமரன் திரைப்படத்தில் எந்த தனிப்பட்ட கருத்தும் திணிக்கப்படவில்லை. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் மற்றும் பாராட்டுக்களை பெற்ற படம் இது என உதகையில் அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி.
முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் பாடமாக உருவாக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ எடுக்கப்பட்டது. ரூ.100 கோடியைக் கடந்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தின் 9வது நாளில் உலகளவில் செய்த வசூலை இங்குப் பார்க்கலாம்.
Amaran Sivakarthikeyan Sai Pallavi Salary : அமரன் திரைப்படம் மக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இந்த படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பள விவரங்களை இங்கு பார்ப்போம்.
Dhanush Reportedly Appreciated Lucky Baskhar Movie : தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ், தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.