வருவாய் ஆதாயத்திற்காக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) அபராதக் கட்டணங்களை விதிப்பதைத் தடுக்கும் வகையில், நியாயமான கடன் வழங்கும் முறையை அமல்படுத்த விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக RBI கூறியுள்ளது.
National Pension Scheme: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் NPS முதலீட்டாளர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பில் தங்கள் ஓய்வூதிய நிதியத்தில் இருந்து பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிகளை திருத்தியுள்ளது
Indigo Viral Video: விமானத்தை விட்டுக் கீழே இறங்கிய பயணிகள் விமானம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து உண்ட காணொளியின் எதிரொலி, விமான நிலையத்திற்கும் விமான நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது
'Bob 360': அதிக வருமானத்தை வழங்கும் புதிய FD திட்டத்தை பேங்க் ஆஃப் பரோடா அறிமுகப்படுத்தியது, இது 7.60% வரை வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்கும் குறுகிய கால டெபாசிட் திட்டம் ஆகும்...
Indirect Taxation: மறைமுக வரிகள் என்றால் என்ன? விற்பனை வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் கலால் வரி ஆகியவற்றுக்கும் வருமான வரிக்கும் என்ன வித்தியாசம்?
Best Investment Tips: நிலையான வருவாயை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகைகள் (Fixed Deposits) விருப்பமான தேர்வாக இருக்கும். ஆனால், அது எத்தனை ஆண்டு காலத்திற்கு என தேர்ந்தெடுப்பது முக்கியமானது ஆகும். முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் பணப்புழக்கத்திற்கு எஃப்டிக்களின் காலம் முக்கியமானது.
Financial Decisions Of Women: 47 சதவிகித பெண்கள் சுயமாக நிதி முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதும், ஊதியம் பெறும் பெண்களில் 50% பேர் கடன் வாங்கவில்லை என்பதும் ஆச்சரியமான தகவல்...
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கும் போது, சில முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த மறந்து விடுகிறோம். காப்பீட்டைப் பொறுத்தவரை, தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் உங்கள் முந்தைய பாலிசிகளை மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம்.
Tax Saving FD: நிலையான வைப்பு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களிலிருந்து அவர்களை விலக்கி வைத்து உங்களை பாதுகாப்பதோடு, முதலீட்டாளர்களின் பணத்தை பன்மடங்காக்கவும் உதவும் ஒரு விருப்பமாகும்.
Green Rupee Term Deposit: பசுமை ரூபாய் கால வைப்புத்தொகையை அறிமுகப்படுத்துகிறது, NRI களும் இதில் முதலீடு செய்யலாம்! முதலீட்டாளர்களுக்கு 1,111 நாட்கள், 1,777 நாட்கள் மற்றும் 2,222 நாட்கள் என 3 திட்டங்கள் உள்ளன
சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது கனவாகவும் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. ஏனென்றால் சொத்து விலைகள் மிக அதிகமாக இருப்பதால் அதை எல்லோரும் வாங்க முடியாத நிலை தான் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் கனவை நனவாக்க வீட்டுக் கடன் மிக உதவியாக இருக்கும்.
அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவ சிகிச்சைக்கு சுகாதார காப்பீடு மிகவும் கை கொடுக்கும் ஒரு நண்பன் என்றால் மிகையில்லை. இப்பொழுதெலாம் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு கூட ஏராளமான பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உடல்நலக் காப்பீடு இருந்தால், இந்தச் செலவுகள் அனைத்தும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
Tax Saving FD: FD என்பது நம்பகமான முதலீட்டு வழிமுறையாகும், ஏனெனில் அதில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும், மேலும் இதில் நீங்கள் உத்தரவாதமான வருமானத்தையும் பெறுவீர்கள்.
Mismatch TDS & ITR Forms : வருமான வரி தாக்கல் படிவங்களில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இல்லை என்றால், வரி செலுத்துவோருக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
ஆதார் அல்லது வாக்காளர் அட்டை தயாரிக்கும் போது எடுக்கும் புகைப்படத்தை மாற்ற வேண்டிய தேவை ஒரு கட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும். இந்நிலையில், உங்கள் ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய வழியை அறிந்து கொள்ளலாம்.
Income Tax Saving Tips: முதலீடுகள் இல்லாவிட்டாலும், வரியைச் சேமிக்க வழிகள் உண்டு. உங்கள் சம்பளத்தில் சில அலவென்ஸ்களுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை.
HDFC Bank MCLR Rate Hike: MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதம் ஆகும். எனவே, MCLR வட்டி உயர்த்தப்படும்போது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கு EMI தொகை உயரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.