NPS & QR code: முதலீட்டு செயல்முறையை எளிதாக்கும் UPI QR குறியீட்டின் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் D-Remit செயல்முறை! என்பிஎஸ் கணக்குகளில் அதிகம் சேமிக்க வாய்ப்பு...
SCSS And Savings Account: SCSS ஓய்வூதியதாரர்களிடையே மிகவும் விருப்பமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். இது சேமிப்புக் கணக்கா? தெளிவாய் புரிந்துக் கொள்ளலாம்
JIO In GPT: சாட்ஜிபிடியைப் போன்ற செயற்கை தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ, இதற்காக ஐஐடி பாம்பேயுடன் இணைந்து செயல்படுகிறது. ஜியோ மற்றும் ஐஐடி-பி இடையேயான கூட்டாண்மை 2014 ஆம் ஆண்டில் தொடங்கியது.
EPF WITHDRAWAL Alert: முன்பணமாக இபிஎஃப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அனுமதியால், இன்று நிலைமை சீரான பிறகும் மக்களை தேவையில்லாத செலவுகளுக்காக பணம் எடுக்கத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது
Home Loan Benefits For Women: வீடு வாங்கும் கனவு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றாலும், பெரும்பாலானவர்களுக்கு சொத்துக்களின் விலை என்பது வீட்டுக் கனவை எட்டாக்கனி ஆக்குகிறது. ஆனால், வீடு வாங்குவதற்காக பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் தருகின்றன.
Bharat Brand Rice: புத்தாண்டில், 'பாரத் அரிசி'யை, கிலோவுக்கு, 25 ரூபாய் தள்ளுபடி விலையில், அரசு அறிமுகப்படுத்தலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Telangana Govt issue White Ration Card: காங்கிரஸ் கட்சியின் நிறுவக நாளை முன்னிட்டு, தெலங்கானா மாநில அரசு நாளை முதல் ஜனவரி, 6ம் தேதி வரை, வெள்ளை ரேஷன் கார்டுகளை வழங்குகிறது
SBI Interest Rate Hike: நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன; புத்தாண்டிற்கு முன்னரே வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்னது பாரத ஸ்டேட் வங்கி....
Current Account Deficit: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 பில்லியன் டாலர்களாக நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது.
Fastest Train: உலகின் அதிவேக ரயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மணிக்கு 200... 300 அல்ல 500 கி.மீட்டரும் அல்ல.... இந்த ரயில் மணிக்கு 603 கி.மீ வேகத்தில் ஓடுகிறது
Women Monthly Free Income Schemes: தமிழ்நாடு அரசின் பிரபலமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற சில மாதந்தோறும் பணம் கொடுக்கும் திட்டங்களை வேறு சில இந்திய மாநிலங்களும் அமல்படுத்தியுள்ளன.
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இந்திய ரயில்வே மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்திய ரயில்வே இந்த ஆண்டு செய்த சாதனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Insurance Matters: காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் கோரிக்கைகளை மறுப்பது தொடர்பான மிகப் பெரிய விஷயத்திற்கு தீர்வு வரப்போகிறது! மத்திய அரசின் முன்மாதிரி நடவடிக்கை...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.