Aadhar Card Renewal Explained: செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள்ள ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? என்றால், ஆதார் அட்டை முடக்கம் செய்யப்பட மாட்டாது.
ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
How to link aadhar card and voter card: போலி வாக்குப்பதிவை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
Aadhaar Card Photo Change Process: ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படத்தை உங்களுக்கும் மற்றணுமா, அதுவும் வீட்டில் இருந்த படி இந்த வேலையை முடிக்க முடியுமா? இதோ இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆதார் அல்லது வாக்காளர் அட்டை தயாரிக்கும் போது எடுக்கும் புகைப்படத்தை மாற்ற வேண்டிய தேவை ஒரு கட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும். இந்நிலையில், உங்கள் ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய வழியை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் ஆதார் அட்டை எங்காவது தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதனை மோசடியில் இருந்து பாதுகாக்க பயோமெட்ரிக் முறையில் தற்காலிகமாகப் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
Income Tax Department Announcement: ஆதாருடன் பான் இணைக்கவில்லையா? சிக்கல் தான்! ஆனால் இதை செய்திருந்தால் பரவாயில்லை என உதவிக்கரம் நீட்டுகிறது வரித்துறை
PM KISAN Scheme: மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் கொடுக்கப்படும் நிலையில், ரூ. 8 ஆயிரமாக உயர்வது குறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? பணத்தின் மீதான வரியின் விதிகள் என்ன? கணிசமான அளவு பணம் இருப்பதை வரி அதிகாரிகள் கண்டறிந்தால் என்ன செய்வது? உள்ளிட்ட வருமான வரித் துறை சார்ந்த ஒவ்வொரு விதிமுறைகளின் விவரத்தையும் இங்கே காணலாம்.
தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளுடன் தங்களுடைய ஆதார்களை அப்டேட் செய்துகொள்வது மக்களுக்கு நல்லது. இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு தனிநபரும், ஆதார் எண்ணைப் பெற தானாக முன்வந்து பதிவு செய்யலாம்.
PMJDY: இன்றைய காலகட்டத்தில், கோடிக்கணக்கான மக்கள் ஜன்தன் கணக்கைத் தொடங்கியுள்ளனர், அதன்படி உங்களுக்கும் இதில் கணக்கு இருந்தால் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் பெறலாம்.
உங்களின் மிக முக்கியமான அரசு ஆவணத்தில் உள்ள உங்கள் புகைப்படம் அதாவது ஆதார் அட்டை சேதமடைந்து, அரசு அலுவலகத்திற்குச் செல்லாமல் அதை மாற்றிக்கொள்ள விரும்பினால், இந்த செய்தியை படியுங்கள்.
ஆதார் அட்டை வைத்திருக்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகும் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துகொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.