மத்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடி பேமெண்ட்ஸ் வங்கி மீது தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கிய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் ஒன்றான paytm, பெரும் சிக்கலில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்காத காரணத்தால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபில் ஸ்கோர் என்னும் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் வங்கி கடன் எளிதில் கிடைக்கும். அதோடு வட்டி விகிதமும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். அதனால் சிறந்த கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
Gold Rate Today: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களுடன் சில மாற்றங்களை கண்டு வருகிறது. இது முதலீட்டாளர்களை சற்று பொறுமையிழக்கச் செய்துள்ள போதிலும் விலை அதிகமான மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்ய விரும்பும் மக்களின் முதல் முதலீட்டுத் தேர்வாக தங்கம் இருக்கிறது.
Paytm Attention To FASTag Users: மொபைல் வாலட் வணிகத்தை நிறுத்துமாறு பேடிஎம் நிறுவனத்திற்கு ஆர்பிஐ உத்தரவிட்ட நிலையில், FASTag பயனர்களுக்கு முக்கிய செய்தியை பேடிஎம் அறிவித்துள்ளது
தனிநபர் கடன்களை வழங்கும் வங்கிகளில், சில முக்கிய வங்கிகளில், எந்த விதத்தில் வழங்கப்படுகின்றன, அதற்கான பிற கட்டண விவரங்கள் என்ன, சுமார் ஒரு லட்சம் கடன் வாங்கினால் நாம் செலுத்த வேண்டிய என்பதை அறிந்து கொள்ளலாம்.
2024-25 Gross Borrowings Estimate: இந்திய பட்ஜெட்டில், அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தனது மொத்த சந்தைக் கடன் ரூ.15 லட்சம் கோடி முதல் ரூ.15.5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று கணிப்பு...
Save Income Tax: இந்த நிதியாண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் வரி விலக்கு பெற விரும்பினால், 80C என்ற மந்திரத்தைத் தவிர, வேறு பல நல்ல விருப்பங்களும் உள்ளன...
பிப்ரவரி 1 முதல், NPS கணக்கில் இருந்து பகுதியளவு திரும்பப் பெறுதல், IMPS தொடர்பான புதிய விதிகள், SBI வீட்டுக் கடன், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு FD, புதிய SGB தவணை உள்ளிட்ட 6 விதிகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
Cash Widrawal Rules : சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி செலுத்த வேண்டும், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் விதிமுறைகள் உண்டு... அவற்றை அறிந்து கொள்ளுங்கள்
Vi Max + Swiggy One membership: Vi Max பயனர்கள் ரூ.500க்கு மேல் ரீசார்ஜ் செய்துகொள்பவர்கள், கூடுதல் கட்டணமின்றி ரூ.2500 மதிப்புள்ள Swiggy One மெம்பர்ஷிப்பைப் பெறலாம்
Employees Deposit Linked Insurance Scheme: பணியில் இருக்கும்போது பணியாளர்கள் இறந்தால், அவர்களுக்கு இயல்பாக கிடைக்கக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி பலருக்கு முழுமையாக தெரிவதில்லை.
Investment Gain: மூன்று ஆண்டுகளுக்கு முன், மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.10 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்திருந்தால் அதிக வருவாய் கொடுத்திருக்கும் அற்புதமான சேமிப்பு திட்டங்கள்...
Mutual Fund Investment Tips: மியூச்சுவல் ஃபண்டு என்னும் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்யும் போக்கு இப்போது மிகவும் அதிகரித்துள்ளது. ஏனெனில், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலம் பணத்தை பன்மடங்காக்கலாம்
Banks Interest Rates: பல வங்கிகள் தங்களின் செலவுக்கான கடன் விகிதத்தை அதாவது MCLRஐ மாற்றியுள்ளன. இதில் ஏற்படும் மாற்றங்களால் வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்களும் மாறுகின்றன
Credit Card Tips: கிரெடிட் கார்டு தொடர்பான பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு பெரிதும் மேம்படுத்தலாம் என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.