Budget 2025 Expectations: 2025 பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Budget 2025 Expectations: வர்த்தகங்கள், குறிப்பாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல வித கனவுகளோடு காத்திருக்கின்றன. வளர்ச்சிப் பாதையை முன்னெடுத்துச் செல்ல கொள்கைகளை நெறிப்படுத்த, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மோடி 3.0 நிர்வாகத்தை பெரிதும் நம்பியுள்ளன.
EPFO Update:ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சேவைகளைப் புதுப்பித்து, உறுப்பினர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட கூட்டு அறிவிப்பு செயல்முறை மற்றும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (CPPS) வழங்கும் ஐந்து வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
EPFO 3.0 விதிகள்: EPFO என்னும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதாவது இந்தியாவில் அரசு, பொது, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை நிர்வகிக்கிறது.
EPS 95 திட்டத்தின் கீழ், EPF உறுப்பினர்கள் பெறும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களின் குழு வலியுறுத்தியுள்ளது.
Gratuity Rules: ஊழியர்களின் தொடர்ச்சியான சேவையை அங்கீரிக்கும் வகையிலும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையிலும் வழங்கப்படும் தொகையே கிராஜுவிட்டி அல்லது பணிக் கொடை ஆகும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசாங்கத்தால் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டம். நீண்ட கால சேமிப்பு திட்டமான PPF திட்டம், நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த முதலீட்டுத் தேர்வாக உள்ளது என்பதை மறுக்க இயலாது.
Central Government Pensioners: சுமார் ஏழு லட்சம் மத்திய அரசு ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ஓய்வூதிய மறுசீரமைப்பு காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்கக் கோரி அமைச்சரவை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
SIP Mutual Fund Investment: முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) என்னும் முதலீட்டு முறை, சாமானியர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான சிற்ந்த வழி.
SBI Har Ghar Lakhpati Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 'ஹர் கர் லக்பதி' என்ற புதிய RD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
EPFO Latest News: ஜூலை மாதம் மத்திய பட்ஜெட் 2024 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இபிஎஃப் உறுப்பினர்களுக்காக (EPF Members) ELI திட்டத்தை பற்றி அறிவித்தார். இதில் A, B மற்றும் C என மூன்று வகைகள் உள்ளன.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடத்தும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் சேவைக் காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.
SIP - Mutual Fund Investment Tips: இன்றைய காலகட்டத்தில், வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியம் என்னும் SIP திட்டங்களில் முதலீடு செய்ய பலர் விரும்புகிறார்கள். ஏனெனில் இதில் சராசரியாக 15% வருமானம் கிடைக்கிறது. சில சிறந்தபரஸ்பர நிதியங்கள் 30% கூட வருமானம் தருகின்றன. அதோடு கூட்டு வட்டியின் பலனும் கிடைக்கும்
பென்ஷன் என்னும் ஓய்வூதியம் இல்லாதவர்கள், ஓய்வுக்குப் பின், நல்ல வருமானம் கிடைக்கும் முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாக வாழலாம். நல்ல வருமானம் தரும், அதே சமயத்தில் மிகக் குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டுத் திட்டான SIP இதற்கு கை கொடுக்கும்.
SBI Har Ghar Lakhpati Scheme: குறிப்பிட்ட வட்டி மற்றும் கால அளவிற்கு, மாதாந்திர சேமிப்பை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறந்த திட்டமாக இருக்கும். SBI இன் லக்பதி திட்டம் பாதுகாப்பான முறையில் முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கும்.
LIC Jeevan Anand Policy: எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில், தினமும் வெறும் ரூ.45 மட்டும் சேமித்து ரூ.25 லட்சம் நிதியை உருவாக்கலாம். இந்த பாலிசியை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
EPFO New Rules: சுமார் 8 கோடி உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் மாதம் முதல் சுய சான்றளிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
SIP Mutual Fund Investment Tips: பரஸ்பர நிதிய முதலீடுகள் மூலம் வருவாய் மிக சிறப்பாக உள்ளதன் காரணமாக முதலீட்டாளர்கள் பலர் அதை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.
EPF Withdrawal: கூடிய விரைவில், அவசர காலங்களில் ஆவணங்கள் அல்லது அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.