Indigo Viral Video: விமானத்தை விட்டுக் கீழே இறங்கிய பயணிகள் விமானம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து உண்ட காணொளியின் எதிரொலி, விமான நிலையத்திற்கும் விமான நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது
விமானத்தில் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்க தடை இல்லை என விமான போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநர் (DGCA) தெளிவுபடுத்தினார்.
கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட விமான பயணத்தின் மையத்தின் படிப்படியான மறுதொடக்கத்தின் ஒரு பகுதியாக மே 25 முதல் இந்தியா உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்கும்.
கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான சேவை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை தெளிவுபடுத்தியது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து உள்நாட்டு விமானப் பயணம் 20-30 சதவீதம் குறைந்துள்ளது என்றும், இதனால் விமானத் துறை நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியாவை தனியார் கைகளிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் ஒரு வாரத்தில் முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல விமான உற்பத்தி நிறுவனமான Airbus, தனது தொழிற்சாலையினை இந்தியாவில் துவங்கவேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அழைப்பு விடுத்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.