அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்: இரு வழக்குகளுக்கு ஜாமீன் கிடைக்காததால் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Trending News