முன் ஜாமீன் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவர் மீது புகார் அளித்த அதி ஜிவேதாவும் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யவுள்ளார்.
Women Activist Rehana Fathima: மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக இருந்தது தவறு என குற்றம் சாட்டப்பட்ட ரெஹானா பாத்தீமா செய்தது தவறில்லை என கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த கேரள உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மே 15-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கை விசாரித்த அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குத் தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கணவன், மனைவிக்கிடையே திருமண உறவு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றாலும் பாலியல் உறவு என்று வரும்போது பெண்ணின் சம்மதம் முக்கியம் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தேசிய ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் தனிநபர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய காரணம், மதுபானம் கிடைக்காததால் எட்டு பேர் தற்கொலை செய்துக்கொண்டததால் தான் என கேரளா அரசு தெரிவித்துள்ளது.
கேரள நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட திலீப் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.