புனே சொகுசு கார் விபத்து: பறிபோன 2 உயிர்கள், திக் திக் வீடியோக்கள், சிறுவனுன் தந்தை கைது

Pune Porsche car accident: 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி அதில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் அந்த சிறுவனை போதை பற்றி கட்டுரை எழுத சொல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த விவகாரத்தில் என்ன நடந்தது இதன் தற்போதைய அப்டேட் என்ன? இந்த காணொளியில் காணலாம்.

Pune Porsche car accident: ஞாயிற்றுக்கிழமை புனேவில் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சொகுசு காரை  மதுபோதையில் ஓட்டிச்சென்று, இருவரது உயிர் பிரிய காரணமாக இருந்த 17 வயது சிறுவன் ஜாமீன் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்தச் சிறுவனின் தந்தையை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

Trending News