Edappadi Palanisamy About Alliance With BJP: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் தான் போட்டியிட்டோம் எனவும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் போட்டியிடுவோம் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீது இன்னும் 10 அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
BJP President K. Annamalai Visit Delhi: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சரியில்லை, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக மேலிடத்திற்கு புகார்கள் செல்ல, இன்று டெல்லி அழைக்கப்பட்ட அண்ணாமலை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், அங்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றும், அதேபோல அமலாக்கத்துறை ,சிபிஐ போன்ற தனி அமைப்புகளும் பாஜக இயக்கும் அமைப்பாக மாறி உள்ளது என்றும் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும் என தேர்தல் பேரணி ஒன்றில் அமித்ஷா அறிவித்துள்ளார்.
உத்தர பிரேதசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜன. 1ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Amit Shah Blames Congress: சீனா மீது நேரு கொண்ட அன்பால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு. நரேந்திர மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது -அமித் ஷா
Gujarat HP Election Results 2022 : பாஜக குஜராத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் கையில் இருந்த ஆட்சியை காங்கிரஸிடம் இழந்துள்ளது. பாஜகவின் இந்த வெற்றி, தோல்வி குறித்து ஓர் அலசல்.
வரலாற்றை சீர்செய்ய மாணவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டால் அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.