நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் திமுகவின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக்கியுள்ளதாம். பாதயாத்திரை முடிவதற்குள் இந்த அசைன்மென்டில் ஓரளவாவது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறாராம் அண்ணாமலை.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி மொழி திணிப்பை மீண்டும் கையில் எடுத்தால், அதனை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மொழிப்புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என எச்சரித்துள்ளார்.
திமுகவின் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார் என்பதால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் நீக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போது ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திட்டங்களை கொண்டுவர அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் திறமையின்மை காரணமாகதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு ஏற்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் மனித நாகரிகத்திற்கு எதிரான, சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல் எனவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள்ளார்.
குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடிப் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற நிகழ்வுக்கு முக்கிய காரணமே ஒரு போலி செய்தி தான் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாதயாத்திரைக்கு பாதுகாப்பு கோரி, டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் பால் கனகராஜ், சக்கரவத்தி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர்.
ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் போட்டி போட முடியாத நிலை உருவாகும் என
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.
Amit Shah Visit Cancelled: மத்திய உள்துறை அமித்ஷாவின் நாளைய ஹைதராபாத் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில தலைவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.